செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறப்பு-கம்பம்

15

கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில்  (05.12.2019) அன்று வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்