செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறப்பு-கம்பம்

101

கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில்  (05.12.2019) அன்று வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா :வானூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திநெல் செயராமன் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் மலர் வணக்கம்