கொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி

20
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி
*மாதவரம் மேற்கு பகுதி*  30/11/2019  தமிழ் தேசிய தலைவர் மேதகு
*வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாள், மாவீரர் நாள், மற்றும்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.