கட்சி செய்திகள்குன்னூர்நீலகிரி மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு-குன்னூர் சட்டமன்ற தொகுதி டிசம்பர் 4, 2019 54 நாம் தமிழர் கட்சி குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக காலை கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நடந்தது.