கலந்தாய்வு கூட்டம் : கிருஷ்ணகிரி மாவட்டம்

26

12-12-2019 த்தில் மண்டல கலந்தாய்வு மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணல் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.