உள்ளாட்சி தேர்தல் குறித்த வேட்பாளர்கள் கலந்தாய்வு :சிவகங்கை

31

நாம்  தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற  தொகுதி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி அமைப்புகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு, ஊராட்சி அமைப்புகளின் அதிகாரம் பற்றியும், வேட்பாளர்கள் பணிகள் குறித்தும் முதற்கட்ட  வேட்பாளர்கள் பயிற்சி கூட்டம் 07.12.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகம் வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடிலில் கரு.சாயல்ராம் அவர்கள் தலைமையில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்:கிள்ளியூர் தொகுதி
அடுத்த செய்திஉள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்