திருவரங்கம்கட்சி செய்திகள் உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் டிசம்பர் 8, 2019 31 திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் 6 – 12 – 2019 வெள்ளிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.