கட்சி செய்திகள்சைதாப்பேட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம் :சைதை தொகுதி டிசம்பர் 13, 2019 92 சைதை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 170 வட்டத்தில் 08-12-19 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.