*உறுப்பினர் சேர்க்கை முகாம்: மரக்கன்று வழங்கும் விழா

5

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது…