விளாத்திக்குளம் தொகுதி கல்மேடு பகுதியில் தனியார் நிறுவனம் கன்மாயை ஆக்கிரமித்து ஆள்துளை கிணறு தோண்டி நீரை உறிஞ்சி லாரிகளில் விற்கப்படுவதை தடுத்து நிறுத்தகோரி விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் (18/11/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.