அனுமதி மறுப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

21
பல கட்சிகள், அமைப்புகள் கூட்டம் பேரணி நடத்த தொடர்ந்து அனுமதி மறுப்பது, ஆளும் கட்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்குவதை கண்டித்து, பாரபட்சமாக செயல்படும் S. P காவல் அதிகாரி யை இடமாற்றம் செய்ய வேண்டி பல்வேறு அமைப்புகள் நாம் தமிழர் கட்சி மேற்கு சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-சைதை
அடுத்த செய்திகொடியேற்றும் நிகழ்வு-உடுமலை சட்டமன்றத் தொகுதி