அண்ணல் அம்பேத்கர் நினை நாள் நிகழ்வு :காஞ்சிபுரம் தொகுதி

10

06-12-2019 காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அன்னை அஞ்சுகம் அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டது.