கட்சி செய்திகள்செய்யூர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:, செய்யூர் தொகுதி டிசம்பர் 8, 2019 48 காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.