புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2019 அன்று *பெரியகுளம்* பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள
அண்ணல் *அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு* நாம் தமிழர் கட்சி சார்பாக தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் *அ.செயக்குமார்* மாலையணிவித்து *மலர்வணக்கம்* செய்தார்.இதில் ஏராளமான நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்