கட்சி செய்திகள்கொளத்தூர் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:கொளத்தூர் டிசம்பர் 7, 2019 42 நாம் தமிழர் கட்சி கொளத்தூர் சட்டமன்ற தொகுதி கிழக்கு பகுதி சார்பில் சட்டமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 63 ஆம் ஆண்டு நினைவு நாள் அன்று 06/12/2019 அன்று மலர்வணக்கம் செலுத்த பட்டது.