கட்சி செய்திகள்நாங்குநேரி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :நாங்குநேரி டிசம்பர் 6, 2019 303 6.12.2019 அம்பேத்கரின் 63ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தொகுதிக்கு உட்பட்ட களக்காடு ஒன்றியத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.