கட்சி செய்திகள்ஈரோடு மேற்கு விழிப்புணர்வு சுவரொட்டி-ஈரோடு மேற்கு தொகுதி நவம்பர் 29, 2019 112 ஈரோடு மேற்கு தொகுதி 22.11.19 அன்று சித்தோடு பேரூராட்சி,நசியனூர் பேரூராட்சி,எலவமலை ஊராட்சி ஒன்றிய பகுதியில் கட்சி கொள்கை உள்ளாட்சி தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டுதல் பணி நடைப்பெற்றது.