மணப்பாறைகட்சி செய்திகள்திருச்சிராப்பள்ளி மாவட்டம் விருப்ப மனு நகல் மற்றும் கலந்தாய்வு-மணப்பாறை தொகுதி நவம்பர் 18, 2019 180 திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மலையடிப்பட்டி ஊராட்சியில் 17.11.209 அன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டு விருப்ப மனு நகல் வழங்கப்பட்டது.