மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு -திருப்பரங்குன்றம் தொகுதி

71
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி  திருநகர்  5 வது  பேருந்து  நிறுத்தம் அருகில் உனேக்கல் மகாலெட்சுமி  காலணியில் 18/10/2019 மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு  மற்றும்  கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், மற்றும்  அனைத்து  உறவுகளும் கலந்துகொண்டனர்