மாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா

13
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி  தெற்கு பகுதி
சார்பாக  சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு,
சண்முகபுரத்தில்  அரசு பள்ளியில் படிக்கும்  50க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சீருடை  கைப்பை மற்றும்  நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.