மரக்கன்று நடும் விழா-சுற்றுச்சூழல் பாசறை-செங்கல்பட்டு

24

செங்கல்பட்டு வட்டம் ,மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் மக்களின் வீடுகளுக்கே சென்று தேவைப்படும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது.

மாணிக்கம்-நகர துணை தலைவர்
செந்தில்-சுற்றுச்சுழல் பாசறை
ரேவதி செந்தில்-மகளிர் பாசறை
யமுனா-மழலையர் பாசறை