மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

15
கோவை மாவட்டம் – சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் – சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .