கட்சி செய்திகள்அம்பாசமுத்திரம் மரக்கன்றுகள் நடும் விழா- அம்பாசமுத்திரம் தொகுதி நவம்பர் 5, 2019 24 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள புலவன்குடியிருப்பில், 12/10/2019 சனிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.