ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள் பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி நவம்பர் 6, 2019 96 ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக் முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.