பாழடைந்த கிணறு-மறுசீரமைப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி
70
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதி 10 வருடமாக பாழடைந்த கிணற்றை தூர்வாரி மறுசீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கீராலத்தூர் ஊராட்சி கிராம மக்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைப்பெற்றது.