பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி

66

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19  காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு இணைந்து குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீலன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.