பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி

28

27-10-19 நடைபெற்ற குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6:30 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் 300 நடப்பட்டது. 2) காலை 7:00 மணிமுதல் கன்னியாகுமரி தொகுதி இராஜாவூர் பெரியகுளம் பகுதியில் பனை விதைகள் 150 நடப்பட்டது. 3) காலை 10 மணி முதல் கிள்ளியூர் தொகுதி முன்சிறை பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டது. 4) மதியம் 2:00 மணி முதல் குளச்சல் தொகுதி முட்டம் கடற்கரை பகுதியில் பனை விதை நடப்பட்டது.

முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி
அடுத்த செய்திதெருமுனை பொதுக்கூட்டம்-மணப்பாறை