பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

21

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது