பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி

33

நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக  குருவிகுளம் ஒன்றியம்
மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.