பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்

44

10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும் பணி இரண்டாவது கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது