நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

சைதை தொகுதி கிழக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  171, 172, 174 ஆகிய வட்டங்களில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைப்பெற்றது.

முந்தைய செய்திதிருவள்ளுவர் சிலை அவமதிப்பு-கண்டன ஆர்ப்பாட்டம்-போடிநாயக்கனூர் தொகுதி
அடுத்த செய்திகுமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி