நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-தளி தொகுதி

9
கருமலை மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி சார்பாக 6.10.2019 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்துணை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.