நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு- கும்மிடிப்பூண்டி தொகுதி

62
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி மற்றும் எல்லாபுரம் கிழக்கு ஒன்றியம் பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை, நிலவேம்பு சாறு 500-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.