நிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

52

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அசிசி சிபிஎஸ்இ பள்ளியில் 24-10-2019 வியாழக்கிழமை அன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் உட்பட பெரும்திரளானோர் இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் அம்பாசமுத்திரம்                 நாம் தமிழர் கட்சி சார்பாக நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.