கட்சி செய்திகள்எழும்பூர் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி நவம்பர் 18, 2019 37 எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16.11.2019 அன்று 104 வது வட்டம் சாஸ்தரி நகரில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.