25-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பலவஞ்சிபாளையம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு பலவஞ்சிபாளையம் பகுதியில் சிறப்பாக நிகழ்வு நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்