கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்
10.11.2019 அன்று இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.