கட்சி செய்திகள்சைதாப்பேட்டை தேர்தல் பரப்புரை-விக்கிரவாண்டி-சைதை தொகுதி நவம்பர் 6, 2019 29 சைதை 139 வட்டத்தின் சார்பாக விக்கிரவாண்டி இடைதேர்தல் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து 15.10.2019 அன்று அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.