தேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்

51
19.11.2019 அன்று நவம்பர் 26 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 52 யூனிட் ரத்தம் கொடையாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் 50 போர்வைகள் நோயாளிகள் பயன்படுத்தும் வண்ணமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 52 யூனிட் ரத்தம் கொடையாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் 50 போர்வைகள் நோயாளிகள் பயன்படுத்தும் வண்ணமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.