தெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

6
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில்
நடைபெற்றது இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் ஜெயசீலன்  மாநில உழவர் பாசறை பொறுப்பாளர் சிவராமன் எழுச்சியுரையாற்றினார்.