தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

44

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தொகுதி,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் 30க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கினார்கள்.

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா : குழந்தைகளுக்கு உணவு
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-செங்கல்பட்டு தொகுதி