கட்சி செய்திகள்பொன்னேரி தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்:குருதி கொடை முகாம் நவம்பர் 30, 2019 35 தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 24.11.19 அன்று பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியம் விச்சூர் கிராமத்தில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.