தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த நாள் விழா-ரத்த தான முகாம்

76

24/11/2019 அன்று பெரம்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடங்கி நண்பகல் 3 மணி வரை தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.