கட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறைமாதவரம் தலைவர் பிறந்த நாள் விழா : மாதவரம் தொகுதி நவம்பர் 30, 2019 30 திருவள்ளூர் (நடுவண்) மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 24/11/19 குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.