தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்கள் தினத்தை முன்னிட்டும் 24-11-2019 அன்று திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக குரும்பேரி கிராமத்தில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையின் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் குழு, குருதிக்கொடை பெற்றுக் கொண்டார்கள்.
குருதிக்கொடையளித்த அனைவருக்கும் ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.