தலைவர் பிறந்த நாள் விழா: குருதிக்கொடை முகாம்

16
(24-09-2019) தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 வது  பிறந்தநாளான (26-11-2019) அதனையொட்டி,  காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூரில் குருதிக்கொடை  முகாம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.