தலைவர் பிறந்த நாள் விழா:துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடை

21

நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி சார்பாக 170 வட்டத்தில் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு ஈக்காடுதாங்கள் பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி சிறப்பித்தனர் . மற்றும் அந்த பகுதி முழுவதும் நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்தனர்.
இந்நிகழ்வில் தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.புகழேந்தி மாறன் தலைமை தாங்கினார் .

முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்:மேட்டூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்:எழும்பூர் தொகுதி