தலைவர் பிறந்த நாள் விழா:கொடியேற்றும் நிகழ்வு

9

நாம் தமிழர் கட்சி  திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதியில் தலைவர் மேதகு *வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு
வடக்கு பகுதியில்* 16வது. வட்டத்தில் *பெயர் பலகை மற்றும் கொடி கம்பம்* ஏற்றப்பட்டது