ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 11.11.2019 அன்று “ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் செயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டியும் தமிழ்நாடு அரசு வழங்கும் ஒப்பந்த பணியில் வெளிமாநில தொழிலாளர்கள் நியமிக்க தடை செய்ய வேண்டி, தமிழக அரசு வேலை தமிழ௫க்கு சட்டமியற்ற வேண்டியும்
ஈரோடு மேற்கு தொகுதியில் வரக்கூடிய மாநகராட்சி பகுதி(வார்டு) எண் பட்டியல் வெளியிட வேண்டியும்
ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.