சிறு பேருந்து மீண்டும் இயக்க மனு-அம்பத்தூர்

14

அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டரைவாக்கம் முதல் அம்பத்தூர் தொழில்பேட்டை வரையிலும்
கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரையிலும்
நிறுத்தப்பட்ட (மினி) சிறு பேருந்து வசதியை மீண்டும் இயக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் சார்பில் அரசு போக்குவரத்து கழகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.